நெல்லை புத்தகத் திருவிழா – 2016
புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரை: கவிஞர் பா.தேவேந்திரபூபதி அவர்கள்,
இடம்: செல்வி மஹால்,(அரசு சித்த மருத்துவக் கல்லூரி அருகில்)
முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை,
நாள்: டிசம்பர் 14 முதல் 24 வரை,
நேரம்: காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை.