வெகுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது நான் ஒரு தொலைபேசி எண்ணாய் இருக்கிறேன் என்பது உறக்கத்தின் மத்தியில் நடுநெற்றியில்..
வெயிலை வேலைக்கு அமர்த்தி அதன் செலவுக்குப் பணம் கொடுப்பது அதிகப்படியான காரியம் உதவாது என்று சொன்னார்கள்...