பா.தேவேந்திர பூபதி கவிதை காணொளி /கவிதை : பா.தேவேந்திர பூபதி.காட்சிப் படுத்தி குரல் கொடுத்தவர் : ஆறுமுகவேல்.
இதழியல் சான்றிதழ் படிப்பு கலந்துரையாடல்
இதழியல் சான்றிதழ் படிப்பு கலந்துரையாடல்
இடம் : ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி,
ஆழ்வார்குறிச்சி.
நாள் : 1.03.2017 நேரம் : பிற்பகல் 2 மணி
சிறப்பு விருந்தினர்: பா.தேவேந்திர பூபதி
இணை ஆணையர், வணிகவரித்துறை, திருநெல்வேலி
திரைப்படத் திறனறிதல் பயிற்சி
திரைப்படத் திறனறிதல் பயிற்சி
நிறைவு விழா சிறப்புரை: கவிஞர்.பா.தேவேந்திர பூபதி
இடம் : SLS.MAVMM-ஆயிர வைசியர் கல்லூரி
கல்லம்பட்டி, சத்திரப்பட்டி(PO), மதுரை -625014
நாள்: 04-01-2017 முதல் 06-01-2017 வரை
AICCTA led by its President Suryanarayanaji met on 6th December
AICCTA led by its President Suryanarayanaji met on 6th December
இசைக் கச்சேரி
‘தமிழ்ப் பாடல்கள்’ இசைக் கச்சேரி
அறிமுகஉரை : திரு. பா.தேவேந்திரபூபதி
இடம் – இட உதவி: பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் – மதுரை,
நாள்: 12 நவம்பர் 2016, சனிக்கிழமை மாலை 6.00 மணி.
‘தமிழ்ப் பாடல்கள்’ இசைக் கச்சேரி
அறிமுகஉரை : திரு. பா.தேவேந்திரபூபதி
இடம் – இட உதவி: பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் – மதுரை,
நாள்: 12 நவம்பர் 2016, சனிக்கிழமை மாலை 6.00 மணி.
தேசியக் கருத்தரங்கு மற்றும் “தன்னம்பிக்கைத் தமிழ்” ஆய்வுக்கோவை வெளியீடு
சிறப்புரை: பா. தேவேந்திர பூபதி
இடம்: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
நாள்: 27.09.2016, செவ்வாய் காலை 10:00